
தலைப்பு : அரசாங்க நிதி இயல்
ஆசிரியர்:
சேஷாசலம், அர.
வெளியீடு :
தமிழ் வெளியீட்டுக் கழகம் , சென்னை
ஆண்டு:
1963
அறிமுகக் குறிப்பு:
அரசாங்க நிதி இயல்" என்ற நூல் அர. சேஷாசலம் எழுதியது. இந்த நூல் அரசாங்க நிதி இயலின் பொருளாதார அம்சங்களை விவாதிக்கின்றது. இதில் பொது வருவாய், பொதுச் செலவு, பொதுக் கடன், நிதி நிர்வாகம், நிதிக் கொள்கை ஆகியவற்றை விவாதிக்கின்றன. இந்த நூல் தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் மூலம் 1976 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
குறிச்சொற்கள்: