சென்னை சட்டமன்றத்தில் 1937-38-ம் நிதி ஆண்டுக்கான தனது முதல் நிதிநிலை அறிக்கையை சென்னை மாகாணப் பிரதமர் சி. ராஜகோபாலாச்சாரி அவர்கள் 01.09.1937 அன்று தாக்கல் செய்தார்.
சென்னை மாநில சட்டமன்றத்தில் 1951-52-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி. கோபால ரெட்டி அவர்கள் 26.02.1951 அன்று தாக்கல் செய்தார்.
சென்னை மாநில சட்டமன்றத்தில் 1952-53-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஏ.பி. ஷெட்டி அவர்கள் 15.03.1952 அன்று தாக்கல் செய்தார்.
சென்னை மாநில சட்டமன்றத்தில் 1953-54-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் சி. சுப்ரமணியம் அவர்கள் 14.03.1953 அன்று தாக்கல் செய்தார்.
சென்னை மாநில சட்டமன்றத்தில் 1954-55-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் சி. சுப்ரமணியம் அவர்கள் 26.02.1954 அன்று தாக்கல் செய்தார்.
சென்னை மாநில சட்டமன்ற மேலவையில் 1956-57-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம். பக்தவத்சலம் அவர்கள் 27.02.1956 அன்று தாக்கல் செய்தார்.
சென்னை மாநில சட்டமன்றத்தில் 1957-58-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் சி. சுப்ரமணியம் அவர்கள் 29.06.1957 அன்று தாக்கல் செய்தார்.
சென்னை மாநில சட்டமன்றத்தில் 1958-59-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் சி. சுப்ரமணியம் அவர்கள் 01.03.1958 அன்று தாக்கல் செய்தார்.
சென்னை மாநில சட்டமன்றத்தில் 1965-66-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் எம். பக்தவத்சலம் அவர்கள் 01.03.1965 அன்று தாக்கல் செய்தார்.
சென்னை மாநில சட்டமன்றத்தில் 1967-68-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை அவர்கள் 17.06.1967 அன்று தாக்கல் செய்தார்.
சென்னை மாநில சட்டமன்றத்தில் 1968-69-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை அவர்கள் 25.02.1968 அன்று தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் கே.ஏ. மதியழகன் அவர்கள் 1969-70-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை 01-03-1969 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு முதல் அமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் 1973-74-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை 26-02-1973 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் நாஞ்சில் கி. மனோகரன் அவர்கள் 1979-80-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை 03-03-1979 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் 1981-82-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை 21-03-1981 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு அரசின் 1984-85-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் 03-03-1984 அன்று நிதியமைச்சர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 1987-88-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் 20-03-1987 அன்று தாக்கல் செய்தார்.
1989-90-ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை 25.02.1989 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 1989-90-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் 25-03-1989 அன்று தாக்கல் செய்தார்.
1990-91-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 1990-91-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் 17-03-1990 அன்று தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 1991-92-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை 04-09-1991 அன்று மாண்புமிகு நிதி அமைச்சர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 1994-95-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை 23-03-1994 அன்று மாண்புமிகு நிதி அமைச்சர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 1996-97-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு நிதி அமைச்சர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் 20-02-1996 அன்று தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 1996-97-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் 17-07-1996 அன்று தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 1997-98-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் 05-03-1997 அன்று தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 1998-99-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் 27-03-1998 அன்று தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2000-01-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் 24-03-2000 அன்று தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2001-02-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் 29-01-2001 அன்று தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2003-04-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சர் சி. பொன்னையன் அவர்கள் 21-03-2003 அன்று தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2004-05-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சர் சி. பொன்னையன் அவர்கள் 11-02-2004 அன்று தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2005-06-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சர் சி. பொன்னையன் அவர்கள் 02-03-2005 அன்று தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2006-07-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சர் சி. பொன்னையன் அவர்கள் 20-01-2006 அன்று தாக்கல் செய்தார்.