புத்தக படம் default

தலைப்பு : திராவிடன் [(பிப்ரவரி 26, 1929)]

ஆண்டு: 1929
அறிமுகக் குறிப்பு:

1929-30 நிதிநிலை அறிக்கையை நிதி உறுப்பினர் சர் தாமஸ் மாயர் 1929 பிப்ரவரி 26 அன்று அளித்தார். அது குறித்து திராவிடன் இதழில் 1929 பிப்ரவரி 26 அன்று வெளியான செய்தி.