
தலைப்பு : அரசாங்க நிதியியலின் பொருளாதாரம் - 1
ஆசிரியர்:
டெய்லர், ஃபிலிப் E.
வெளியீடு :
தமிழ் வெளியீட்டுக் கழகம் , சென்னை
ஆண்டு:
1965
அறிமுகக் குறிப்பு:
இந்த நூல் பொருளாதார விவரங்களை மையமாகக் கொண்டு அரசாங்க நிதியியலின் பல அம்சங்களை விவாதிக்கின்றது. இது பொது வருவாய், பொதுச் செலவு, பொதுக் கடன், வரவு செலவுத் திட்டம், கூட்டரசு நிதி மற்றும் உள்ளாட்சி நிதி ஆகியவற்றை பற்றி விளக்குகின்றது. இந்த நூல் அரசாங்க நிதியியலின் பொருளாதார அம்சங்களை விவாதிக்கின்றது.
குறிச்சொற்கள்: