சங்க காலம் முதல் சமூகநீதிக் காலம் வரையிலான தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி நிர்வாகச் சித்திரத்தைத் தீட்டும் நூல்தான் 'தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்.

பண்டைய வணிகம், வரிவிதிப்பு முறைகள், நிதிக் கொள்கைகள், காலனியக் கால நிதி நிர்வாக நடைமுறைகள், நவீனத் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கைகள் ஆராயப்பட்டுள்ளன.

தமிழர் நிதி நிர்வாகம்