புத்தக படம் Old

தலைப்பு : விடுதலை [Vol. 4, no. 26 (ஜூலை 1, 1962)]

வெளியீடு : சென்னை
ஆண்டு: 1962
அறிமுகக் குறிப்பு:

1962-63 திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் எம் பக்தவத்சலம் 1962 ஜூன் 30 அன்று அளித்தார். அது குறித்து விடுதலை இதழில் 1962 பிப்ரவரி 26 அன்று வெளியான செய்தி.