1954-55 நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் சி சுப்பிரமணியம் 1954 பிப்ரவரி 26 அன்று அளித்தார். அது குறித்து விடுதலை இதழில் 1954 பிப்ரவரி 27 அன்று வெளியான செய்தி.