புத்தக படம் Old

தலைப்பு : விடுதலை [Vol. 8, no. 49 (ஆகஸ்டு 1, 1946)]

ஆசிரியர்: Mani, K.A.
வெளியீடு : K.A. Mani , சென்னை
ஆண்டு: 1946
அறிமுகக் குறிப்பு:

1946-47 நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் டி.பிரகாசம் 1946 ஜூலை 31 அன்று அளித்தார். அது குறித்து விடுதலை இதழில் 1946 ஆகஸ்டு 01 அன்று வெளியான செய்தி.