புத்தக படம் Old

தலைப்பு : சுதேசமித்திரன் [(செப்டம்பர் 6, 1937)]

ஆண்டு: 1937
அறிமுகக் குறிப்பு:

1937-38 நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் 1937 செப்டம்பர் 01 அன்று அளித்தார். நிதிநிலை அறிக்கை விவாதக் கூட்டம் குறித்து சுதேசமித்திரன் இதழில் 1937 செப்டம்பர் 06 அன்று வெளியான செய்தி.