புத்தக படம் Old

தலைப்பு : திராவிடன் [(பிப்ரவரி 27, 1930)]

ஆண்டு: 1930
அறிமுகக் குறிப்பு:

1930-31 நிதிநிலை அறிக்கையை நிதி உறுப்பினர் சர் தாமஸ் மாயர் 1930 பிப்ரவரி 25 அன்று அளித்தார் அந்நிதிநிலை அறிக்கை உரையை வாசித்தவர் நிதிச் செயலாளர் ஜி.ஏ.வாட்ஸன். நிதிநிலை அறிக்கை விவாதக் கூட்டம் குறித்துத் திராவிடன் இதழில் 1930 பிப்ரவரி 27 அன்று வெளியான செய்தி.