1980-81 நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியன் 1980 ஜூலை 2 அன்று அளித்தார். அது குறித்த விவரம் இந்த இதழில் உள்ளது.