
தலைப்பு : வரவு - செலவுத் திட்டம் குறித்த குடிமக்களுக்கான கையேடு 2025-26
வெளியீடு :
தமிழ்நாடு அரசு , சென்னை
ஆண்டு:
2025
அறிமுகக் குறிப்பு:
தமிழ்நாடு அரசின் நிதி நிலை குறித்த கையடக்கக் குறிப்பேடு. அரசின் நிதி நிலவரம், புதிய திட்டங்கள், வரவு, செலவு, பற்றாக்குறை மற்றும் எதிர்கால சவால்கள் குறித்த அனைத்து விவரங்களும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட கையேடு.
குறிச்சொற்கள்: