
தலைப்பு : பணத்தோட்டம்
ஆசிரியர்:
அண்ணாதுரை, சி. என்.
வெளியீடு :
திராவிடப்பண்ணை , திருச்சி
ஆண்டு:
1985
அறிமுகக் குறிப்பு:
தமிழகப் பொருளாதாரம் பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய பொருளாதார ஆய்வு மற்றும் கருத்துக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அன்றைய சென்னை மாகாணத்தின் பொருளாதாரச்சூழல் மற்றும் பாரம்பரிய தொழில்களின் நலிவு பற்றி இந்த நூல் விவரிக்கிறது.தொழிலாளர்கள், பொதுமக்கள் அனைவரும் பொருளாதார முடிவுகளில் பங்கெடுக்க வேண்டும் என்பதையும், நியாயம் எதுவென்று உணர்ந்து குரல்கொடுக்க வேண்டும் என்பதையும் அறிஞர் அண்ணா அவர்கள் இக்கட்டுரைகளின் மூலம் வலியுறுத்துகிறார்.
குறிச்சொற்கள்: