புத்தக படம் New

தலைப்பு : தமிழர் காசு இயல்

ஆசிரியர்: நடன. காசிநாதன்
வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , சென்னை
ஆண்டு: 1995
அறிமுகக் குறிப்பு:

இந்நூல் காசு இயலின் தோற்றமும் வளர்ச்சியும் தொடங்கி, தமிழகத்தில் பல்வேறு காலகட்ட அரசியல் சூழலில் வெளியிடப்பட்ட காசுகள் பற்றிய ஆய்வுத் தொகுப்பு.