
தலைப்பு : நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் - 2
ஆசிரியர்:
கருணாநிதி, கலைஞர் மு.
வெளியீடு :
தமிழ்க்கனி பதிப்பகம் , சென்னை
ஆண்டு:
2008
அறிமுகக் குறிப்பு:
சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதலமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு. நிதிநிலை அறிக்கைகள் தொடர்பான விவாதங்களில் அவர் கலந்துகொண்டு ஆற்றிய உரைகளின் இரண்டாம் பகுதி இது.
குறிச்சொற்கள்: