
தலைப்பு : சங்ககாலக் காசு இயல்
ஆசிரியர்:
சண்முகம், ப.
வெளியீடு :
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , சென்னை
ஆண்டு:
2003
அறிமுகக் குறிப்பு:
முனைவர் ப. சண்முகம் எழுதிய "சங்ககாலக் காசு இயல்" என்ற நூலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழக வரலாற்றில் காசுகளின் வரலாறையும் நாணயவியல் துறையையும் விவாதிக்கின்றது. இந்த நூலில் சங்ககால காசுகளின் வரலாறு, வெவ்வேறு மன்னர்கள் வெளியிட்ட காசுகள், மற்றும் அவற்றின் வரலாற்று நிறுவலில் வகித்த பங்குகளை இடம்பெற்றுள்ளன.
குறிச்சொற்கள்: