
தலைப்பு : வரவு - செலவுத் திட்டம்
ஆசிரியர்:
குருசாமி, மா. பா.
வெளியீடு :
திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , திருநெல்வேலி
ஆண்டு:
1976
அறிமுகக் குறிப்பு:
வரவு செலவுத் திட்டம் என்ற நூல் டாக்டர் மா. பா. குருசாமி எழுதியது. இது பொருளாதார விவரங்களை மையமாகக் கொண்ட ஒரு நூல் ஆகும். இதில் பொருளாதார வளர்ச்சி, வரவு செலவு திட்டங்கள், நாட்டின் பொருளாதார நோக்கங்கள் போன்ற பல பொருளாதார விஷயங்களை விவாதிக்கின்றன.
குறிச்சொற்கள்: