புத்தக படம் Old

தலைப்பு : ஆங்கிலேயர் ஆட்சிக்கு முந்திய இந்தியப் பொருளாதாரம்

ஆசிரியர்: குருசாமி, மா. பா.
வெளியீடு : திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , சென்னை
ஆண்டு: 1979
அறிமுகக் குறிப்பு:

இந்நூல் பொருளாதாரத் துறை சார்ந்த உயர்கல்வி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பாடநூல் புத்தகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய பொருளாதாரம், நிலவுடைமை, பண்டைய கடன் முறை, கிழக்கிந்திய நிறுவனம் முதலியன குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.