புத்தக படம் Old

தலைப்பு : தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்

வெளியீடு : மத்திய கூட்டுறவு அச்சகம் ,
அறிமுகக் குறிப்பு:

சமூகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு ஒரு நிரந்தர தொழில் வாய்ப்பை அளித்து அதன் மூலம் அவர்களுடைய பொருளாதார தரத்தை உயர்த்த தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் எடுக்கும் முன்னெடுப்புகள் குறித்து விளக்கும் நூல்.