
தலைப்பு : நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்
ஆசிரியர்:
அண்ணாதுரை, C. N.
வெளியீடு :
மக்கள் பதிப்பகம் , சென்னை
ஆண்டு:
1961
அறிமுகக் குறிப்பு:
மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்து வளம் காண அரசினருக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் அளித்த திட்டங்கள் பற்றிய விவரிக்கும் புத்தகம் இது.
குறிச்சொற்கள்: