புத்தக படம் Old

தலைப்பு : நிதி நிருவாக இயல்

ஆசிரியர்: திருமலை, பி. எஸ்.
வெளியீடு : தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் , சென்னை
அறிமுகக் குறிப்பு:

நிதி நிருவாக இயல் என்ற நூல் பி. எஸ். திருமலை எழுதியது. இந்த நூல் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் மூலம் 1973 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த நூல் நிதி நிருவாக இயலின் பல அம்சங்களை விவாதிக்கின்றது. இதில் பொது நிதி, நிதி நிர்வாகம், நிதிக் கொள்கை ஆகியவை இடம்பெற்றுள்ளன. நிதிக் கொள்கை எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றிய விவாதங்களும் உள்ளன. இது பொருளாதார விவரங்களை மையமாகக் கொண்ட ஒரு நூல் ஆகும்.