புத்தக படம் Old

தலைப்பு : பொருளாதார வளர்ச்சிக் கட்டுரைகள்

ஆசிரியர்: ராவ், வி. கே. ஆர். வி.
வெளியீடு : தமிழ் வெளியீட்டுக் கழகம் , சென்னை
ஆண்டு: 1967
அறிமுகக் குறிப்பு:

பொருளாதார வளர்ச்சிக் கட்டுரைகள் என்ற நூல் வி. கே. ஆர். வி. ராவ் எழுதியது. இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு எம். கே. சுப்பிரமணியன் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நூல் பொருளாதார வளர்ச்சி பற்றிய பல கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வரவு செலவு திட்டங்கள், நாட்டின் பொருளாதார நோக்கங்கள் போன்ற பல பொருளாதார விஷயங்களை விவாதிக்கின்றன. இந்த நூல் பொருளாதார விவரங்களை மையமாகக் கொண்டு அரசாங்க நிதி இயலின் பொருளாதார அம்சங்களை விவாதிக்கின்றது.