
தலைப்பு : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி - 2
ஆசிரியர்:
Anstey, vera
வெளியீடு :
தமிழ் வெளியீட்டுக் கழகம் , சென்னை
ஆண்டு:
1966
அறிமுகக் குறிப்பு:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வரவு செலவு திட்டங்கள், நாட்டின் பொருளாதார நோக்கங்கள் போன்ற பல பொருளாதார விஷயங்கள் இந்நூலில் விரிவாக இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் வரவு செலவு திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் பற்றியும் பொருளாதார நோக்கங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் பற்றிய விவாதங்களும் இதில் அலசி ஆராயப்பட்டுள்ளன. மேலும் விவசாய திட்டங்கள் பற்றியும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வசதிகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் ஆகியன இந்த நூலில் விரிவாக இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் கல்வி மற்றும் மருத்துவ திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் பற்றியும் இந்நூல் விரிவாக விளக்குகிறது. இது பொருளாதார விவரங்களை மையமாகக் கொண்ட ஒரு நூல் ஆகும்.
குறிச்சொற்கள்: